திங்கள், 16 பிப்ரவரி, 2009

காலை வணக்கம்


காலை வணக்கம் சொல்லுவோம் உள்ளன்போடு


வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை


நன்றி அறிவுமதி

2 கருத்துகள்:

 1. //இவர் என்பதிவுக்கு புதுவரவு அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவது ஓர் கடமையாகின்றது//

  வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற தொடர் பதிவினை தொடர்வதற்கு பூபதி உங்களை அன்புடன் வரவேற்கின்றார். நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 2. \\வாழ்த்து அட்டை
  முகவரியில் வருடினேன்
  எழுதிய கையை \\

  மிக அழகானது ...

  பதிலளிநீக்கு